Trichy Siva’s Son Joins BJP | பதில் சொன்ன Surya Siva | DMK->BJP | Oneindia Tamil
2022-05-09 4 Dailymotion
திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்